புதிய மஹிந்திரா டியூவி500 எம்பிவி சோதனை ஓட்டம் – இனோவா காருக்கு எதிராக
இனோவா க்ரிஸ்டா காருக்கு நேரடியான போட்டியை ஏற்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டு வரும் புதிய மஹிந்திரா டியூவி500 எம்பிவி காரின் சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மஹிந்திராவின் ...
