எக்ஸ்யூவி500 W6 வேரியண்டில் ஆட்டோமேட்டிக் அறிமுகம்
பிரசத்தி பெற்ற மஹிந்திரா எக்ஸ்யூவி500 W6 வேரியண்டில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடல் ரூ. 14.29 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட புதிய எக்ஸ்யூவி500 ...