நூவோஸ்போர்ட் எஸ்யூவி பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
இந்திய யுட்டிலிட்டி சந்தையில் முன்னனி வகிக்கும் மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி கார் ரூ.7.58 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வந்தது. நூவோஸ்போர்ட் எஸ்யூவி காரின் முக்கிய விபரங்களை தெரிந்துகொள்ளலாம். ...