மஹிந்திரா ஸ்கார்பியோ ஆட்டோமெட்டிக் விரைவில்
மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி காரின் ஆட்டோமெட்டிக் மாடல் தற்பொழுது சோதனை ஓட்டத்தில உள்ளதால் விரைவில் ஸ்கார்பியோ ஆட்டோமெட்டிக் விற்பனைக்கு வரவுள்ளது.ஸ்கார்பியோ எஸ்யூவி காரில் மெனுவல் மாடல் மட்டுமே தற்பொழுது ...