இந்தியன் டிசைன் மார்க் விருது வென்ற மஹிந்திரா ஸ்கூட்டர்
மஹிந்திரா இருசக்கர பிரிவு நிறுவனம் இந்தியாவின் வடிவமைப்பு கவுன்சில் வழங்கும் இந்தியன் டிசைன் மார்க் விருதினை பெற்றுள்ளது. மஹிந்திராவின் ரோடியோ ஆர்இசட் மற்றும் டியூரோ ஆர்இசட் ஸ்கூட்டர்களுக்கு இந்த விருது ...