ரூ.4.99 லட்சத்தில் ட்ரீம் சிரீயஸ் சிறப்பு எடிசனை வெளியிட உள்ள மாருதி சுசூகி
மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் விற்பனையை அதிகரிப்பதற்காக சிறிய கார்களில் கூடுதலாக சில வசதிகளை சேர்க்கப்பட்ட ட்ரீம் சீரியஸ் எடிசனை விற்பனைக்கு வெளியிட உள்ளது. மாருதி சுசூகி ...