மாருதி சுஸூகி இன்விக்டோ காரின் படங்கள் வெளியானது
இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி காரின் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்டுள்ள மாருதி சுஸூகி இன்விக்டோ எம்பிவி காரின் உற்பத்தியை டொயோட்டா நிறுவனம் துவங்கியுள்ளது. முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட மாடல்கள் ...