ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது
மாருதி சுசூகியின் புதிய விக்டோரிஸ் எஸ்யூவி நடுத்தர பிரிவில் மிக கடுமையான போட்டியாளர்களை எதிர்கொள்ளும் வகையில் ரூ.10.50 லட்சம் முதல் ரூ.19.99 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலை ...