Car News ₹ 2.35 கோடியில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி SL 55 விற்பனைக்கு வெளியானது22,June 2023 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள பெர்ஃபாமென்ஸ் ரக ரோட்ஸ்டெர் மாடலான மெர்சிடிஸ் ஏஎம்ஜி SL 55 காரின் விலை ரூ.2.35 கோடி (எக்ஸ்ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.…