விஷன் மெர்சிடிஸ்-மேபக் 6 கான்செப்ட் கார் அறிமுகம்
அட்டகாசமான வடிவமைப்பினை கொண்ட 5.7 மீட்டர் நீளமுள்ள விஷன் மெர்சிடிஸ்-மேபக் 6 சொகுசு கூபே கான்செப்ட் எலக்ட்ரிக் கார் மாடல் கலிபோர்னியா மொண்டேரே கார் வார விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள விஷன் ...