குளோஸ்டரில் இரண்டு ஸ்ட்ரோம் எடிசனை வெளியிட்ட எம்ஜி
100வது ஆண்டுவிழாவை கொண்டாடும் வகையில் எம்ஜி மோட்டார் தனது குளோஸ்டெர் எஸ்யூவி காரில் ஸ்னோஸ்ட்ரோம் மற்றும் டெசர்ட்ஸ்ட்ரோம் என இரு மாடல்களை ரூ.41.05 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.… குளோஸ்டரில் இரண்டு ஸ்ட்ரோம் எடிசனை வெளியிட்ட எம்ஜி