₹ 21.25 லட்சம் ஆரம்ப விலையில் எம்ஜி ஹெக்டர் பிளாக்ஸ்ட்ராம் விற்பனைக்கு வந்தது
எம்ஜி மோட்டார் வெளியிட்டுள்ள புதிய ஹெக்டர் பிளாக்ஸ்ட்ராம் எடிசன் விலை ரூ.21.25 லட்சம் முதல் ரூ.22.76 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பாக இந்நிறுவனம் ஆஸ்டர், குளோஸ்டெர் ...