ரூ.38,000 முதல் ஆரம்பம் 6 எலக்ட்ரிக் ஸ்மார்ட் பைக்குகளை வெளியிட்ட போலாரிட்டி
புனேவை தலைமையிடமாக கொண்ட போலாரிட்டி ஸ்மார்ட் பைக் நிறுவனம், தனிநபர் மொபைலிட்டி வாகனங்களை இந்தியாவில் ரூ.38,000 முதல் ரூ.1.10 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. ஸ்போர்ட் ...