5.125 கீலோமிட்டரை 2 நிமிடத்தில் கடந்த மெர்சிடிஸ் பென்ஸ்
மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி ஸ்போர்ட்ஸ் கார் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. கிரேட் நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் பார்முலா-1 டிராக்கில் சாதனையை நிகழ்த்தியவர் நார்மன் சைமன் ஆவார்.ஜெர்மனியை ...