2017 ரேஞ்ச்ரோவர் எவோக் கன்வெர்டிபிள் அறிமுகம் – LA AUTO SHOW 2015
லேண்ட்ரோவர் ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி காரின் கன்வெர்டிபிள் மாடல் LA AUTO SHOW 2015 யில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டின் இறுதியில் ரேஞ்ச்ரோவர் எவோக் கன்வெர்டிபிள் விற்பனைக்கு ...