ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 & கான்டினென்டினல் ஜிடி 650 விலை உயர்வு
ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 பைக்கின் விலை ரூ.1,837 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்ட பிறகு ...