எலக்ட்ரிக் கார் உட்பட 5 கார்களை வெளியிடும் ரெனால்ட் இந்தியா.!
ஃபிரான்சை தொடர்ந்து ரெனால்ட் நிறுவனம் தனது இரண்டாவது மிகப்பெரிய டிசைன் ஸ்டூடியோவை சென்னையில் துவங்கியுள்ள நிலையில், இந்த மையத்தால் இந்திய சந்தைக்கான மாடல்கள் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு ...