ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?
இந்தியாவின் குறைந்த விலையில் 7 இருக்கை கொண்ட ட்ரைபர் மாடலின் மேம்படுத்தப்பட்ட டிசைன், வசதிகளுடன் கூடுதலாக பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை பெற்றதாக உறுதியான கட்டுமானத்துடன் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ...