ரிவோல்ட் ஆர்வி400, ஆர்வி300 பைக்கின் விலை உயர்ந்தது
ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனத்தின், மின்சார பைக் மாடலான ஆர்வி400 மற்றும் ஆர்வி300 பைக்கின் விலையை உயர்த்தியுள்ளது. மேலும், இந்நிறுவனம் முன்பதிவு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மாதந்திர இஎம்ஐ மாடல்களுக்கு ...