இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் நீக்கப்பட்டது
ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஆஃப் ரோடு பயன்பாட்டிற்கு ஏற்றதாக வெளியிடப்பட்ட புல்லட் டிரையல்ஸ் பைக்கிற்கு போதிய வரவேற்பின்மை காரணமாக விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஒரு வருடத்திற்க்குள் நீக்கப்பட்டுள்ளது. ...