ராயல் என்ஃபீல்டு விற்பனை 6 மாதங்களாக தொடர் சரிவு..! பின்னணி என்ன ?
உள்நாட்டில் ராயல் என்ஃபீல்டு விற்பனை சரிய தொடங்கினாலும் ஏற்றுமதி சந்தையில் அமோகமான வளர்ச்சியை இந்நிறுவனம் பதிவு செய்து வருகின்றது. குறிப்பாக ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ் இந்தியா ...