26 நிமிடத்தில் விற்பனையான ராயல் என்ஃபீல்டு டெஸ்பேட்ச் பைக்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 புல்லட்டின் டெஸ்பேட்ச் ரைடர் பைக் வெறும் 26 நிமிடங்களில் 200 பைக்குகள் விற்பனை ஆகியுள்ளது. டெஸ்பேட்ச் பைக்குகள் ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்யப்பட்டது.டெசர்ட் ...