ரூ.13.41 லட்சம் விலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ அட்வென்ச்சர் எடிசன் அறிமுகம்
ரூ.13.41 லட்சம் ஆரம்ப விலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ அட்வென்ச்சர் எடிசன் எஸ்யூவி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட பதிப்பாக கூடுதல் வசதிகளை பெற்ற மாடல் கிடைக்கும். மஹிந்திரா ...