சுசூகி அக்சஸ் 125 ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா.?
125சிசி சந்தையில் பிரசத்தி பெற்று விளங்குகின்ற சுசூகி நிறுவனத்தின் அக்சஸ் ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் சிட்டி மற்றும் நெடுஞ்சாலை பயணங்களில் சராசரியாக 51 கிமீ வரை கிடைக்கின்றது. ...