Bike News சாகசப் பிரியர்கள் விரும்பும் சுஸுகி-யின் ஸ்போர்ட்ஸ் பைக்22,September 2018 சுஸுகி நிறுவனம் சாகசப் பிரியர்களுக்கென 4 மாடல்களில் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்துகிறது. இவை அனைத்துமே இறக்குமதி செய்யப்படுபவை ஆகும். பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்கு அசெம்பிள் செய்யப்பட்டு…