பிஎஸ்-6 சுசூகி V-Strom 650XT விற்பனைக்கு வெளியானது
நடுத்தர அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற பிஎஸ்6 சுசூகி V-Strom 650XT பைக்கின் விலை ரூ.8.84 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய பிஎஸ்-4 மாடலை ...
Read more