சுசூகி எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக விபரம் வெளியானது
சுசுகி மோட்டார்சைக்கிளின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வருகின்ற டிசம்பர் 2024 அல்லது ஜனவரி 2025-ல் விற்பனைக்கு வெளியாகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் பர்க்மேன் ஸ்ட்ரீட் ...