2025 ஆம் ஆண்டுக்குள் 2000 சார்ஜிங் நிலையங்களை திறக்க தமிழ்நாடு அரசு திட்டம்
முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ் தமிழ்நாடு எலக்ட்ரிக் வாகனங்ளுக்கான மையமாக செயல்பட மிக சிறப்பான திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், தற்பொழுது 400க்கு மிக ...