டாடா அல்ட்ரோஸ் கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகமானது
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 45x கான்செப்ட்டை அடிப்படையாக கொண்ட அல்ட்ரோஸ் (Altroz) காரினை ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா மோட்டார் ஷோவில் முதன்முறையாக உற்பத்தி நிலை மாடலாக காட்சிப்படுத்தியுள்ளது. ...