பஸ் வேர்ல்ட் இந்தியா 2018-ல் 5 புதிய வாகனங்களை காட்சி படுத்தியது டாட்டா மோட்டார்ஸ்
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், பஸ் வேர்ல்ட் இந்தியா 2018-ல் 5 புதிய வாகனங்களை காட்சிபடுத்தியுள்ளது. ஸ்டார்பஸ் அல்ட்ரா ஏசி 22-சீட்டர் புஷ்பேக், ஸ்டார்பஸ் 22-சீட்டர் ஏசி மேகசி ...