Tag: Tata Nexon

Tata Nexon suv : டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2024 புதிய நெக்ஸான் எஸ்யூவி காரின் விலை ரூ.8.15 லட்சம் முதல் ரூ.15.60 லட்சம் (எக்ஸ்ஷோரூம் சென்னை) வரை அமைந்துள்ளது. 73 விதமான வேரியண்டுகளில் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனில் கிடைக்கின்றது.

டாடா நெக்ஸான் எஸ்யூவி ஆன்ரோடு விலை ரூ.9.75 லட்சம் முதல் ரூ.19.40 லட்சம் வரை அமைந்துள்ளது.

 

 

டாடா மோட்டார்ஸ் கார், வர்த்தக வாகனங்கள் விற்பனை நிலவரம் – மே 2023

டாடா மோட்டார்சின் பயணிகள் வாகனம், வர்த்தக வாகனங்கள் என ஒட்டுமொத்தமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் 74,973 எண்ணிக்கை மே 2023-ல் பதிவு செய்துள்ளது. கடந்த மே ...

மாருதி ஃபிரான்க்ஸ் Vs போட்டியாளர்கள் ஒப்பீடு

மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ள கிராஸ்ஓவர் ஸ்டைல் மாடலான மாருதி Fronx காருக்கு கடுமையான சவாலினை பலேனோ, பிரெஸ்ஸா, XUV300, நெக்ஸான், வெனியூ, சோனெட், கிகர் மற்றும் ...

டாடா நெக்ஸான் EV MAX டார்க் எடிசன் விற்பனைக்கு வந்தது

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலான டாடா நெக்ஸான் EV MAX காரில் கூடுதல் வசதிகளை பெற்ற கருப்பு நிறத்திலான டார்க் எடிசன் விற்பனைக்கு ₹ ...

உற்பத்தியில் 5 லட்சம் இலக்கை கடந்த டாடா நெக்ஸான் எஸ்யூவி

இந்தியாவின் முன்னணி 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி டாடா நெக்ஸான் உற்பத்தி 5,00,000 எண்ணிக்கை இலக்கை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த ...

2023 டாடா நெக்ஸான் காரின் சோதனை படங்கள் வெளியானது

2023 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா கர்வ் எஸ்யூவி கான்செப்டின் உந்துதலில் புதிய நெக்ஸான் எஸ்யூவி வடிவமைக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது வெளியாகியுள்ள இன்டிரியர் மற்றும் வெளிப்புற ...

Page 7 of 11 1 6 7 8 11