எஸ்யூவி பிரிவில் மிக விரைவாக 6 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த டாடா பஞ்ச்
இந்தியாவின் துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடலாக உள்ள டாடா பஞ்சினை வெளியிட்டு 4 ஆண்டுகளுக்குள் ஒட்டுமொத்த உற்பத்தி எண்ணிக்கை 6,00,000 கடந்துள்ள நிலையில், விற்பனை எண்ணிக்கையில் 70 ...