ரூ.18,000 கோடி முதலீடு.., 10 எலக்ட்ரிக் கார்கள் என திட்டத்தை விரிவுப்படுத்தும் டாடா
FY30 ஆம் நிதியாண்டுக்குள் ரூ.16,000-ரூ.18,000 கோடி முதலீடு செய்து தனது போர்ட்ஃபோலியோவில் 10 எலக்ட்ரிக் பயணிகள் வாகனங்கள் கொண்டிருப்பதுடன், வர்த்தக வாகனங்களுக்கு ஹைட்ரஜன் சார்ந்த என்ஜின் என ...