தமிழ்நாட்டிலும் டெஸ்லா மாடல் ஓய் எஸ்யூவிக்கு முன்பதிவு துவக்கம்.!
தமிழ்நாடு உட்பட அனைத்து இந்திய மாநிலங்களிலும் தற்பொழுது டெஸ்லா மாடல் ஒய் காருக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாக இந்நிறுவனம் துவங்கியுள்ளது. புக்கிங் கட்டணமாக ரூ.22,220 பதிவு செய்த பின்னர் ...