Tag: Toyota Etios

டொயோட்டோ எட்டியோஸ் 4 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்து சாதனை படைத்தது

டொயோட்டோ இந்தியா நிறுவனம், தனது புதிய எட்டியோஸ் சீரிஸ் கார்களின் விற்பனையில், புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் இந்த நிறுவனம் 4 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. ...