6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது
பலேனோ ரீபேட்ஜிங் கிளான்ஸா ஹேட்ச்பேக்கில் 6 ஏர்பேக்குகளை அடிப்படையாக சேர்க்கப்பட்டு ரூ.6.90 லட்சம் முதல் ரூ.9.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக பிரெஸ்டீஜ் எடிசனும் ...