ஜிஎஸ்டி 2.0 பலன்கள்., ரூ.3.49 லட்சம் வரை விலை குறையும் டொயோட்டா கார்கள்
டொயோட்டா இந்தியாவின் பிரசத்தி பெற்ற ஃபார்ச்சூனர், இன்னோவா என அனைத்து மாடல்களும் ரூ.48,700 முதல் அதிகபட்சமாக ரூ.3.49 லட்சம் வரை ஜிஎஸ்டி குறைப்பின் காரணமாக சலுகைகள் செப்டம்பர் ...