மாருதி சுசூகியின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக தேதி வெளியானது
இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளராக விளங்குகின்ற மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி eVX கான்செப்ட் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் உற்பத்தி நிலை மாடல் ...