₹ 98,919 விலையில் டிவிஎஸ் ரைடர் 125 சூப்பர் ஸ்குவாட் எடிசன் விற்பனைக்கு வெளியானது
125cc சந்தையில் பிரசத்தி பெற்ற மாடலாக விளங்கும் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கில் பிளாக் பாந்தர் மற்றும் ஐயன் மேன் என இரண்டு விதமாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ...
Read more