டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டிவிஎஸ் என்டார்க்210 ஸ்கூட்டர் கான்செப்ட் அறிமுகம்
கடந்த பிப்ரவரி 5ந் தேதி முதல் நடந்து வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டிவிஎஸ் என்டார்க்210 ஸ்கூட்டர் கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. டூரிங் ரகத்தில் மிகவும் பிரிமியமான பெர்ஃபாமென்ஸ் ...