ஷாக்வேவ் எலக்ட்ரிக் பைக்கிற்கான தள்ளுபடி நீட்டித்த அல்ட்ராவைலெட்
அல்ட்ராவைலெட் வெளியிட்டுள்ள புதிய ஷாக்வேவ் என்டூரா ரக அட்வென்ச்சர் மாடலுக்கான ரூ.25,000 தள்ளுபடி சலுகையை மேலும் 1,000 வாடிக்கையாளர்களுக்கு நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. எனவே, 2,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.1.50 ...