வெஸ்பா 150சிசி VXL மற்றும் SXL விற்பனைக்கு வந்தது
பியாஜியோ வெஸ்பா ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் மற்றும் 150சிசி என்ஜின் பொருத்தப்பட்ட மாடல்கள் விற்பனைக்கு வந்தது. வெஸ்பா ஸ்கூட்டர்கள் தோற்ற மாற்றங்கள் மற்றும் 150சிசி என்ஜினை பெற்றுள்ளது.வெஸ்பா ...