இந்தியா வரவுள்ள ஃபோக்ஸ்வேகன் ID.4 அறிமுக விபரம் வெளியானது
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் காட்சிப்படுத்தியுள்ள ID.4 எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர் மாடல் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றதாக நடப்பு ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. ...