500 கிமீ ரேஞ்சு.., ஃபோக்ஸ்வாகன் I.D.Crozz மின்சார் கார் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020
ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் இந்திய 2.0 திட்டத்தின்படி எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ள நிலையில் ஃபோக்ஸ்வாகன் I.D.Crozz முதன்முறையாக இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ மூலம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ...