ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு ரூ.3.27 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!
ஜிஎஸ்டி 2.0 காரணமாக இந்தியாவில் வாகனங்கள் விலை சரிய துவங்கியுள்ள நிலையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ரூ.66,900 முதல் அதிகபட்சமாக ரூ.3,26,900 வரை குறையும் என்பதனால் இந்நிறுவன விர்டஸ், ...