ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்தது
மேம்படுத்தப்பட்ட ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் ரூ.7.85 லட்சத்திலான தொடக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ தோற்ற மாற்றம் மற்றும் கூடுதல் வசதிகளுடன் வந்துள்ளது.ஃபோக்ஸ்வேகன் பஸாத் தோற்றத்தினை போல ...