ஃபோக்ஸ்வேகன் கார்களில் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக இணைப்பு
இந்தியாவில் மூன்றாவது ஆட்டோமொபைல் தயாரிப்பாளராக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தங்களுடைய அனைத்து மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக் மற்றும் ட்யூவல் ஏர்பேக் அம்சத்தை நிரந்தர அம்சமாக சேர்த்துள்ளது. டொயோட்டா ,ஸ்கோடா ...