புதிய நிறங்களில் யமஹாவின் எம்டி-03, எம்டி-25 அறிமுகம்
யமஹா நிறுவனத்தின் ஸ்போர்ட்டிவ் நேக்டூ ஸ்டைல் மாடல்களான எம்டி-03 மற்றும் எம்டி-25 என இரு பைக்குகளிலும் புதுப்பிக்கப்பட்ட நிறங்களை பெறுகின்றது. குறிப்பாக எம்டி-03 பைக்கில் சேர்க்கப்பட்டுள்ள நீல ...