யமஹா மோட்டோபாட் எந்திர பந்தய வீரன் அறிமுகம் : IAM MOTOBOT
யமஹா மோட்டோபாட் என்ற பெயரில் சூப்பர் பைக்களுக்கான எந்திர வீரனை அறிமுகபடுத்தியுள்ளது. முற்றிலும் தானியங்கி முறையில் செயல்படும் நவீன ரோபோ ஆகும்.44-வது டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் பார்வைக்கு ...