இந்தியாவில் ஜீரோ எலக்ட்ரிக் பைக்கினை வெளியிட தயாராகும் ஹீரோ மோட்டோகார்ப்
அமெரிக்காவின் ஜீரோ எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரின் பிரீமியம் பைக்குகளை இந்திய சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. ஜீரோ நிறுவனம் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் ...
Read more